Sunday, May 22, 2022
HomeLocal News“omicron” திரிபு தொடர்பில் இலங்கை மருத்துவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

“omicron” திரிபு தொடர்பில் இலங்கை மருத்துவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள omicron கொரோனா திரிபு வைரஸ் மிக பயங்கரமான வைரஸாகும்.

அந்த வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளெங்கும் பரவ ஆரம்பித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் முக்கியஸ்தரான டாக்டர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார்.

அதனால் பல்வேறு நாடுகள் தமது நாட்டு எல்லைகளை பாதுகாப்பதற்கான பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அரசாங்கம் கடந்த காலங்களில் பெற்றுக் கொண்டுள்ள அனுபவத்துடன் உடனடியாக நாட்டின் எல்லைகள் மற்றும் நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்கள் துறைமுகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

அத்துடன் நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பிசிஆர் பரிசோதனை மற்றும் என்டிஜன் பரிசோதனைகளை அதிகரிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments