Saturday, May 21, 2022
HomeGrade11ol model papers 2021 tamil medium

ol model papers 2021 tamil medium

Grade11 science unit 09 Heat online quizzs

#1. வெப்பச்சக்தியின் அளவீடு

#2. அதிகளவு இயக்கப்பாட்டுச் சக்தியைக் கொண்ட மூலக்கூறுகளின் வெப்பநிலையானது

#3. மனித உடலின் சராசரி வெப்பநிலை

#4. முதலாவது வெப்பமானியை உருவாக்கியவர்

#5. உயர் வெப்பநிலைகளை அளக்க பயன்படுத்தும் வெப்பமானி

#6. இரச வெப்பமானியில் இரசம் பயன்படுத்தப்படுவதற்கான காரணம் அல்லாதது

#7. அற்க்கோலின் உறைநிலை

#8. தடை போன்ற மின்னியல்பு பயன்படுத்தும் வெப்பமானி எது?

#9. வெப்பநிலை தொடர்பான அளவிடைகளுக்கான அலகு அல்லாதது

#10. மருத்துவ வெப்பமானியை அமைத்தவர்

#11. பரனைட்டு அளவுதிட்டத்தில் மேல் நிலைத்தப் புள்ளியைக் குறிப்பது, oF இல்

#12. பனிக்கட்டியின் உருகுநிலை கெல்வினில் யாது?

#13. தூய நீரின் கொதிநிலை கெல்வினில் யாது?

#14. வெப்பநிலையின் சர்வதேச அலகு

#15. வெப்பநிலை வீச்சுக்கள் சமனாக இருக்குமாறு அமைக்கப்பட்ட வெப்ப அளவிடைகளாவது

#16. வெப்பநிலையை நேரடியாக ஒரு எண்ணாக வாசிக்க கூடிய வெப்பமானி

#17. 373 K இன் பெறுமானத்தை oC இல் குறிப்பது

#18. 50 oC பெறுமானம் கெல்வினில் யாது?

#19. பரனைட்டு அளவிடையில் கீழ்நிலைத்த புள்ளி குறிப்பது,

#20. .10 oC பெறுமானத்தை கெல்வினில் தருக.

finish

Results

 

correct Answer-join WhatsApp group

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments