Grade 9 Tamil exam papers
Grade 9 tamil exam papers in tamil Medium Northern Province and all province 2021 Grade 9 Subject All Topic Past Paper Medium Tamil Medium
Results
Pass
Post Views:
66
Related
fail
Post Views:
66
Related
#1. அந்த அற்ப உயிருக்குள் எவ்வளவு தீட்சண்யமான வைரம் கொண்ட நெஞ்சு" இங்கு தீட்சண்யம் என்பது
#2. கீழ்மட்ட எண்ணங்களைத் தேர்ந்தெடுப்பவர்கள் அல்லல் படுகின்றனர்." இங்கு அல்லல் என்பதன் ஒத்த கருத்துச் சொல்
#3. அங்கு தாயும் சேயும் நலமாக இருப்பார்கள், அவ்விருவரையும் அழைத்து வா" என்று ஆணையிட்டார். இங்கு ஆணை என்பது
#4. காடு, கானகம், ஆரணியம், சுரம் ஆகிய பல சொல் குறிக்கும் ஒரு சொல்
#5. பின்வருவனவற்றுள் கூட்டுப்பெயராக அமையாத சொல்
#6. தமிழ்ச் சான்றோரது பேரவை. இவ் வாக்கியத்தில் வரும் வேற்றுமை உருபு 0/2 ஆல்
#7. இதயம் அழுகிறது எனும் கவிதையை எழுதியவர்
#8. கையின் கண் விரல் உண்டு எனும் வாக்கியத்தில் வரும் ஏழாம் வேற்றுமைப் பொருள்
#9. ஊரில் நின்று வந்த மாணவன். இதில் வந்துள்ள சொல்லுருபு
#10. தமிழ்க்கவியினது புத்தகம். இங்கே வந்துள்ள அது உருபு உணர்த்தி நிற்பது
#11. தம்பி பாட்டுப் பாடினான் எனும் வாக்கியத்தில் வரும் வினைச்சொல்
#12. யானை பாகனைக் கொன்றது. இது எவ்வகை வினைச்சொல்
#13. பின்வருவனவற்றில் அழைப்பிதழ் ஒன்றில் தவிர்க்கப்பட வேண்டிய விடயமாக அமைவது
#14. பின்வருவனவற்றில் தனிவினையாக அமைந்த சொல்
#15. யானையின் இளமைப் பெயர்
#16. அறுபதாவது ஆண்டில் எடுக்கப்படும் விழா
#17. நெல் வயல் பச்சைப்பசேல் எனக் காட்சியளித்தது. இதில் பச்சைப் பசேல் என்பது
#18. எழுவாய் வேற்றுமை என அழைக்கப்படுவது
#19. பொருட்பெயரை குறிக்கும் சொல்
#20. சேற்றில் புதைந்த யானையைக் காகமும் கொத்தும். எனும் பழமொழியின் கருத்து
Post Views:
66
Related