Saturday, May 21, 2022
HomeGrade9Grade 9 Maths online Test

Grade 9 Maths online Test

Grade 9 Maths online Test

 

Results

#1. தயாரிக்கப்பட்ட 1.8 L அளவிலான திரவமொன்றினால், 30 ml ஐ கொண்ட எத்தனை போத்தல்களை நிரப்ப முடியும்?

#2. ERROR என்ற சொல்லில் உள்ள எழுத்துக்களின் தொடை

#3. A= {1, 3,4} , B = {3, 5, 7} , C={2, 4, 6, 8} ஆகிய மூன்று தொடைகளிலிருந்து இடைவெட்டுத் தொடை சூனியத் தொடையாகும் இரு தொடைகளைத் தெரிவு செய்க

#4. வியாபாரியொருவர் பொருளொன்றை 20% இலாபம் வைத்து ரூபா 960 இற்கு விற்பாராயின்அவர் அப்பொருளை என்ன விலைக்கு வாங்கியிருப்பார்?

#5. 5, 8, 11, ....... என்ற எண்கோலத்தின் 12 ஆவதுஉறுப்பைக் காண்க.

#6. நிமலிடம் உள்ள பணத்தொகையைப் போன்ற மூன்று மடங்கை விட ரூபா 2குறைவான தொகை தம்பியிடம் இருந்தது. தம்பியிடம் இருப்பது 28 ரூபாயெனின்நிமலிடம் உள்ள தொகையை X எனக் கொண்டு, இத் தரவுகளைக் கொண்டசமன்பாடொன்றை உருவாக்குக

finish

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments