Saturday, May 21, 2022
HomeGrade7Grade 7 past papers tamil medium

Grade 7 past papers tamil medium

Grade 7 past papers tamil medium

Download Grade 7 Model Papers in Tamil Medium. Download Grade 7 Past Papers in Tamil Medium. Grade 7 Model Paper, Past Exam Papers and Term Test Papers.

Grade 7 past papers tamil medium.

Results

#1. பின்வரும் வலுவில் அடி யாது?

#2. 2) கீழேயுள்ளதை வாசிக்கும் முறை

#3. பின்வருவதை பெருக்கமாகத் தருக

#4. பின்வரும் கோவையின் பெறுமானம் யாது?

#5. 64 இனை 4 ஐ அடியாகக் கொண்ட சுட்டிக்குறிப்பீட்டில் தருக?

#6. x = 4 எனின் பின்வரும் கோவையின் பெறுமானம் யாது?

#7. a = 2 , b = 3 எனின் பின்வரும் கோவையின் பெறுமானம் யாது?

#8. 2021ம் ஆண்டு எத்தனையாம் தசாப்தம்

#9. 2ம் சகாப்தத்திற்குரிய முதல் நாள்

#10. 4 இன் மடங்கல்லாத எந்தவோர் ஆண்டும் _____________

#11. 1 நெட்டாண்டு எத்தனை நாட்கள்

#12. 2018ம் ஆண்டு நெட்டாண்டா?

#13. பேருந்து ஒன்று தினமும் 5 தடவைகள் பயணத்தை மேற்கொள்கின்றது. இப்பேருந்து 4 மாதங்களில் எத்தனை தடவைகள் பயணத்தை மேற்கொள்ளும்

#14. கூட்டுக

#15. கூட்டுக

#16. கழிக்குக

#17. கழிக்குக

#18. ரவியின் பிறந்த திகதி 2006-07-13 ஆகும். அவரது இளைய சகோதரர் அவரிலும் பார்க்க 2 வருடம் 8 மாதம் 25 நாளினால் வயதில் குறைந்தவர். இளைய சகோதரரின் பிறந்த நாளைக் காண்க?

finish
RELATED ARTICLES

Most Popular

Recent Comments