Thursday, May 19, 2022
HomeGrade6Grade 6 past papers tamil medium

Grade 6 past papers tamil medium

Grade 6 past Papers Tamil Medium. தரம் 6 , Grade 6 புவியியல் Exam Papers, Grade 6 Science Model Papers, Grade 6 geography

பரீட்சை செய்ய START EXAM என்பதை அழுத்தவும்

Results

PASS

FAIL

#1. இலங்கையில் பௌத்தர்களால் கொண்டாடப்படும் பண்டிகை எது?

#2. வெப்பநிலை அளவிடப்படும் அலகு எது?

#3. மென்மையாக வீசும் காற்று எது?

#4. இலங்கையில் காணப்படும் மாகாணங்களின் எண்ணிக்கை

#5. இலங்கையின் சுற்றாடலில் காணப்படும் இடம்பெயர் பறவை அல்லாதது?

#6. வரண்ட வலயத்தில் காணப்படும் விவசாய நடவடிக்கை அல்லாதது?

#7. இலங்கையின் நிருவாக படிமுறையில் இறுதிநிலையில் காணப்படுவது?

#8. மரத்தளபாடம் மேற்கொள்ளப்படும் இடம் யாது?

#9. இலங்கையில் அதிக மாவட்டங்கள் காணப்படும் மாகாணம் எது?

#10. இலங்கையில் நீர்மாசடையும் பிரதான செயன்முறையாக அமையாதது?

#11. காற்றின் வேகத்தை அளவிட திசையறிகருவி பயன்படுகின்றது

#12. இலங்கையின் ஆதிவாசிகளாக வேடுவர் கருதப்படுகின்றனர்

#13. திருகோணமலை மாவட்டம் கிழக்கு மாகாணத்தில் அமையப்பெறவில்லை

#14. வடபகுதியில் பனை உற்பத்தி அதிகளவு நடைபெறுகின்றது

#15. பாடசாலையின் மிகப்பெரிய கல்வி நிருவாக பிரிவு கோட்டமாகும்

#16. தாவரங்களின் நிலைப்பிற்கு அத்தியவசியமான மகரந்த சேர்க்கைக்கு........................ உதவுகின்றது

#17. மனித தலையீடு இன்றி தானாக வளரும் தாவரம்................... என அழைக்கப்படும்

#18. முஸ்லிம்களால் கொண்டாடப்படும் தினங்களுள்....................... ஒன்றாகும்

#19. மண்ணை வளப்படுத்தும் உயிரினம்................... ஒன்றாகும்

#20. ............................... இலங்கையின் மிகப்பெரிய வனமாகும்

finish

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments