Thursday, May 19, 2022
HomeGrade 5grade 5 scholarship past papers

grade 5 scholarship past papers

grade 5 scholarship past papers-pdf Download

grade 5 scholarship past papers-Grade 5 Scholarship Past Papers and Answers for 2021and 2022 exams in Tamil medium with Marking Schemes.

grade 5 scholarship past papers

Results

#1. தியானப் பயிற்சியின் ஐந்தாம் படிமுறையாக அமைவது

#2. நீரில் வாழும் மிகப்பெரிய முலையூட்டி

#3. இருட்டான இடங்களில் நடமாடும் பூச்சி

#4. வெப்பகாலங்களில் நீர்நிலைகளில் படுத்திருக்கும் பிராணி

#5. பின்வருவனவற்றுள் நுளம்புகளால் பரப்பப்படும் நோய்களை மட்டும் கொண்ட தொகுதி

#6. தாவர வித்துக்களைத் தூர இடங்களுக்கு எடுத்துச் சென்று வித்துப் பரம்பலுக்கு உதவும் பிராணி

#7. விற்றமின் A குறைபாட்டினால் ஏற்படும் நோய்

#8. விற்றமின் A குறைபாட்டினால் ஏற்படும் நோய்

#9. இலங்கையின் தேசியக்கொடியில் உள்ள பச்சை நிறக்கீலம் குறித்து நிற்பது

#10. இலங்கையின் தேசிய மரம்

#11. பின்வரும் இசைக்கருவிகளுள் காற்றின் மூலம் இசையெழுப்புவது

#12. துடுப்பாட்ட விளையாட்டின் போது ஓர் அணியில் விளையாடும் வீரர்களின் எண்ணிக்கை

#13. பின்வருவனவற்றுள் சமூக விரோதச் செயற்பாடாக அமைவது

#14. அதிக மாவட்டங்களைக் கொண்ட மாகாணம்

#15. பின்வரும் தாவரங்களுள் பூக்காத தாவரம்

#16. மக்கள் மாட்டிறைச்சி உண்பதைத் தவிர்ப்பதற்காக அரும்பாடுபட்டவர்

#17. நீரைச் சுத்திகரிப்பதற்காக பயன்படுத்தப்படுவது

#18. பின்வருவனவற்றுள் மீன்பிடித் தொழில் செய்வோர் பயன்படுத்தும் உபகரணம்

#19. வானவில்லில் உள்ள நிறங்களின் எண்ணிக்கை

#20. புரதச்சத்து அடங்கியுள்ள உணவு வகை

#21. இலங்கையில் நாணயத்தாள்களை அச்சிட்டு வெளியிடும் நிறுவனம்

finish


DOWNLOAD

RELATED ARTICLES

Most Popular

Recent Comments