Friday, May 20, 2022
HomeGrade 5Grade 5 scholarship past papers tamil medium 2020

Grade 5 scholarship past papers tamil medium 2020

Grade 5 scholarship

Grade 5 scholarship past papers tamil medium 2020 இப்பரீட்சை மொத்தமாக வினாக்களைக் கொண்டது. ஒவ்வொரு வினாவுக்கும் 01புள்ளிகள் வீதம் மொத்தமாக — புள்ளிகள் வழங்கப்படும்.

Grade 5 scholarship past papers tamil medium 2020

Results

pass

Fail

#1. பேருந்து ஒன்று கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி 110 km தூரம் சென்று அங்கிருந்து காலிக்கு 90 km தூரம் சென்று மீண்டும் கொழும்புக்கு வந்தது. அப் பேருந்து பயணம் செய்த தூரம் எத்தனை km ஆகும்?

#2. படத்தில் 500 ml கொள்ளளவு உள்ள ஒரு பாத்திரம் காட்டப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதி நீரினால் நிரப்பப்பட்டுள்ளது. அப்பாத்திரத்தில் மேலும் 200ml நீர் ஊற்றப்பட்டால் அப் பாத்திரம் காட்டும் நீரின் அளவு யாதாக இருக்கும்?

#3. 1 kg 250 g தேயிலையில் இருந்து 520 g தேயிலையை பாவித்து முடித்தால் எஞ்சிய தேயிலையின் அளவு யாது?

#4. வியாபாரி ஒருவரிடம் உள்ள 102 முட்டைகளில் - பங்கை விற்றால் அவரிடம் எஞ்சியிருக்கும் முட்டைகளின் எண்ணிக்கை எத்தனை?

#5. படத்தில் உள்ள முக்கொோணிகளின் எண்ணிக்கை யாது?

#6. 2020 ஆம் ஆண்டு எந்த நூற்றாண்டை எந்த தசாப்தத்தை உடையது

#7. கமல் வரிசை ஒன்றில் முன்னால் இருந்து பார்க்கும் போது ஆறாவதாகவும் பின்னால் இருந்து பார்க்கும் போது எட்டாவதாகவும் உள்ளான். எனின் அவ்வரிசையிலுள்ள மொத்தப் பிள்ளைகள் எத்தனை பேர்?

#8. நேற்றைய முன் தினம் புதன் கிழமை ஆகும். விமலனின் பிறந்த தினம் நாளை மறு தினம் எனின் விமலனின் பிறந்த தினம் என்ன தினம்

#9. நண்பர்கள் தமக்கிடையே வாழ்த்து மடல்களைப் பரிமாறிக் கொண்டனர். அவர்களிடையே பரிமாறப்பட்ட வாழ்த்து மடல்கள் எத்தனை?

#10. சதுரவடிவ காணி ஒன்றில் ஒரு பக்கத்திலிருந்து பார்க்கும் போது 10 தூண்கள் காணப்பட்டன. எனின் காணியைச் சுற்றிவர நடப்பட்டுள்ள தூண்கள் எத்தனை?

#11. வாகன தரிப்பிடம் ஒன்றில் கார்களும் மோட்டார் சைக்கில்களுமாக 43 வாகனங்கள் உள்ளன. அவற்றின் சில்லுகளின் மொத்த எண்ணிக்கை 122 ஆகும். அங்குள்ள கார்களின் எண்ணிக்கை யாது?

#12. தொடக்கம் 100 வரையான எண்ணும் எண்களை எழுதும் போது 0 எழுதப்படும் தடவைகள் எத்தனை?

#13. நிமல் பி.ப 3.00 மணியளவில் வீட்டுக்கு செல்லும் போது அவனது நிழல் வலது பக்கம் விழுமாயின் அவன் பயணித்த திசை எது?

#14. பெட்டி ஒன்றில் சிவப்பு நிற மாபில்கள் 6 உம், நீல நிற மாபில்கள் 7 உம் இடப்பட்டுள்ளன. பார்க்காமல் எழுமாறாக தடவைக்கு ஒரு மாபில் வீதம் எடுக்கும் பிள்ளை ஒரே நிறத்திலான மாபில்கள் இரண்டினை எடுப்பதற்காக குறைந்தது எத்தனை தடவைகள் எடுக்க வேண்டும்?

#15. குறித்த ஒரு எண்ணுடன் 20 ஐக் கூட்டி 3 ஆல் வகுத்து பெறப்பட்ட விடை 10 ஆகும். எனின் குறித்த அவ் எண் யாது?

#16. 6, 11, 16, 21, ............... அடுத்து வரும் எண் யாது ?

#17. இரண்டு தட்டையான முகம் காட்டும் பொருள் ஒன்று

#18. லீற்றரை குறிக்கப்பயன்படும் நியம அலகு

#19. 29639, 29642, 29099 இவற்றில் பெரிய எண் எது?

#20. இருபத்தோராயிரத்து எழுநூற்று எண்பத்தைந்து. இதனை எண்களில் எழுதினால்

#21. எட்டாயிரத்து முன்னூற்று இருபத்தொன்பது, இதனை எண்களில் எழுதினால்

#22. ஒருவருக்கு ஐந்து தோடம்பழங்கள் வீதம் ஒன்பது பேருக்கு வழங்க தேவைப்படும் தோடம் பழங்கள்

#23. 325 மாம்பழங்களில் 112 மாம்பழங்களை விற்றால் எஞ்சிய மாம்பழங்கள் எத்தனை?

#24. 110 கொய்யாப் பழங்களை 5 மாணவர்களுக்கு சமமாக பங்கீடு செய்தால் ஒருவருக்குக் கிடைக்கும் எண்ணிக்கை

#25. ஒரு கிலோகிராம் சீனியின் விலை ரூபாய் 110.00 எனின். 750 கிராம் சீனியின் விலை

#26. 250 கிராம் பருப்பின் விலை ரூபாய் 32.50 சதம். எனின் 750 கிராம் பருப்பின் விலை

#27. ஒரு பெட்டியில் 24 பிஸ்கட் பக்கட்டுக்கள் இருந்தன. அவ்வாறான மூன்று பெட்டிகளில் உள்ள மொத்த பிஸ்கட் பக்கட்டுக்கள்

#28. ஒரு குவியலில் உள்ள தேங்காய்களின் எண்ணிக்கை 963. அதனை மூன்று சம பங்காகப் பங்கிடப்பட்டால் ஒரு குவியலில் உள்ள தேங்காய்கள் எண்ணிக்கை

#29. மு.ப 7.30 இற்கு கம்பளையை சென்றடைய வேண்டிய பேருந்து 45 நிமிடம் தாமதமாக உரிய இடத்தை சென்றடைந்தது. எனின் சென்றடைந்த நேரம்

#30. இரண்டு மாம்;பழங்களின் விலை ரூபாய் 32.00 எனின் ஐந்து பழங்களுக்குக் கொடுக்க வேண்டிய தொகை

#31. 2344 இன் அரைவாசி எத்தனை?

#32. யன்னல் திரைச் சீலை ஒன்றின் நீளம் 6 மீற்றர் ஆகும். அவற்றில் 2 மீற்றர் 25 சென்றி மீற்றர் வெட்டி எடுக்கப்பட்டது. எஞ்சிய நீளம்

#33. கயிறு ஒன்றின் நீளம் 7 மீற்றர் 50 சென்றி மீற்றராகும். அதில் 2 மீற்றர் 20 சென்றி மீற்றர் வெட்டி எடுக்கப்பட்டது. எஞ்சிய கயிற்றின் நீளம்

#34. தண்ணீர் குழாய் ஒன்று 4 மீற்றர் நீளமானது. அதில் ஒரு மீற்றர் 35 செ.மீற்றர் வெட்டி எடுக்கப்பட்டது. எனின் மீதி குழாயின் நீளம்

#35. 7345 என்னும் எண்ணில் நூறினிடத்தில் இருக்கும் எண்

#36. 3000 + 300 + 50 + 7 என்னும் எண்களை சேர்த்தெழுதினால் வருவது

#37. 375, 490, 135, 530, 278 இவ் எண்களை ஏறுவரிசைப் படுத்தினால் நடுவில் வரும் எண்

#38. 6, 0, 2, 8 என்னும் இலக்கங்களைப் பயன்படுத்தி உருவாக்கக்கூடிய மிகச்சிறிய எண்

#39. 3l 50ml என்பதை மில்லி லீற்றரில் எழுதினால் வருவது

#40. 6 தரம் 5 எத்தனை

#41. 40 இன் கால்வாசியுடன் 22 ஐக் கூட்டினால் கிடைக்கும் விடை

#42. எனது நிறை 18kg 30g. எனது நண்பனின் நிறை 20kg 70g. நாமிருவரும் நிலத்தராசில் ஏறிய போது தராசில் காட்டப்படும் நிறை யாது?

#43. 2345, 789, 25 ஆகிய எண்களைக் கூட்டினால் கிடைக்கும் விடை

finish

இப்பரீட்சைக்கான ஆகக் கூடிய நேரம் 01 மணித்தியாலயமாக வரையறுக்கப்பட்டுள்ளது.இப்பரீட்சையில் அனைத்து மாணவர்களும் பங்கு கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments