Friday, May 20, 2022
HomeGrade 5Grade 5 scholarship past papers Online exam

Grade 5 scholarship past papers Online exam

grade 5 scholarship

Grade 5 Scholarship Examination Past Papers and Answer Free Download. Grade 5 Exam Past Papers. Shishshathwa, grade5 exam paper.

Results

pass

fail

#1. முதலாம் இரண்டாம் வினாக்களில் தொடக்கத்தில் தரப்பட்டுள்ள உருவைப் பூரணப்படுத்துவதற்குப் பொருத்தமான பகுதியைத் தெரிவுசெய்க.

#2. தொடக்கத்தில் தரப்பட்டுள்ள உருவைப் பூரணப்படுத்துவதற்குப் பொருத்தமான பகுதியைத் தெரிவுசெய்க

#3. 3ஆம், 4ம் வினாவின் கோலத்திற்கேற்ப வெற்றிடத்தில் வரவேண்டிய உருவைத் தெரிவுசெய்க.

#4. கோலத்திற்கேற்ப வெற்றிடத்தில் வரவேண்டிய உருவைத் தெரிவுசெய்க.

#5. வெற்றிடத்திற்குப் பொருத்தமான விடையைத் தெரிவுசெய்க.

#6. இற்கும் 20 இற்கும் இடையிலுள்ள இரட்டையெண்களின் எண்ணிக்கை யாது?

#7. ஒரு பேருந்தொன்றில் உள்ள ஆண் பயணிகளின் எண்ணிக்கை அதில் உள்ள பெண் பயணிகளின் எண்ணிக்கையின் மூன்று மடங்காகும். அடுத்த தரிப்பிடத்தில் 4 பெண்கள் பேருந்தில் ஏறிய பின்னர் ஆண்களின் எண்ணிக்கையும் பெண்களின் எண்ணிக்கையும் சமமாகும். இப்போது பேருந்தில் உள்ள பயணிகளின் மொத்த எண்ணிக்கை யாது?

#8. ஒரு செவ்வகத்தின் பரப்பளவு 36cm? கொண்டது. அதேயளவு பரப்பளவைக் கொண்ட சதுரத்தின் ஒரு பக்கத்தின் நீளம் யாது?

#9. ஆறு மனிதர்கள் ஒரு வேலையை 4 நாட்களில் செய்து முடிப்பர். மேலும் இரண்டு மனிதர்கள் சேர்ந்தால் எத்தனை நாட்களில் அவ்வேலையைச் செய்து முடிப்பர்?

#10. வடக்குத் திசைக்கும், கிழக்குத் திசைக்கும் இடையில் அமைகின்ற கோணம்,

#11. இவ்வுருவில் உள்ள முக்கோணங்களின் எண்ணிக்கை யாது?

#12. மஞ்சள், சிவப்பு, நீலம், பச்சை என்ற ஒழுங்கில் ஆலயத்திருவிழாவில் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டிருந்தன. 50 ஆவது மின்குமிழின் நிறம் யாது?

#13. அமலன் கமலனை விட நிறை குறைந்தவன். விமலன் கமலனை விட நிறை கூடியவன். நிமலன் விமலனைவிட நிறை கூடியவன். இவர்களில் நிறை குறைந்தவர் யார்?

#14. 100m நீளமான வேலி ஒன்றில் சம இடைவெளியில் 11 கம்பங்கள் நடப்பட்டுள்ளன. அதே இடைவெளியில் 200m நீளமான வேலிக்குத் தேவையான கம்பங்கள் எத்தனை?

#15. ஒரு சதுரமுகியின் ஒரு பக்கத்தின் பரப்பளவு 49 சதுர சென்ரிமீற்றர் ஆகும். அதன் விளிம்புகளின் கூட்டுத்தொகை யாது?

#16. கதிர் 5m துணியை சமமான 20 துண்டுகளாக வெட்டினான். டனி 7m துணியை கதிர் வெட்டிய அளவு நீளத்திலும் 5cm குறைவான நீளத்தில் வெட்டினான் எனில் டனி வெட்டிய துண்டுகள் எத்தனை?

finish

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments