Grade 5 scholarship model papers tamil medium 2021
பரீட்சைக்குத் தோற்றும் உமக்குரிய அறிவுறுத்தல்கள் * உமது சுட்டெண்ணை மேற்குறித்த அடைப்பினுள்ளே இருக்கும் புள்ளிக் கோட்டின் மீது எழுதுக. மூன்றாம் பக்கத்தில் உள்ள குறித்த இடத்திலும் உமது சுட்டெண்ணை எழுதுக.
இவ்வினாத்தாளில் 40 வினாக்கள் உள்ளன. எல்லா வினாக்களுக்கும் உரிய விடைகளை இவ்வினாத்தாளிலேயே தருக. ஒவ்வொரு வினாவிற்கும் மூன்று விடைகள் தரப்பட்டுள்ளன அவற்றிடையே ஒவ்வொரு வினாவிற்கும் உரிய சரியான விடையைத் தெரிவு செய்து அதன் கீழ்க் கோடிடுக. * செய்கை வேலைக்காக ஒரு தாள் வழங்கப்படும்