grade 5 past papers
#1. அகர வரிசைப்படி சொற்களுக்கு பொருள் கூறுவதை எவ்வாறு அழைப்பர்?
#2. தாய்தந்தையை இழந்தவரை எவ்வாறு அழைப்பர்?
#3. சிறைத்தண்டனை பெற்றவனை எவ்வாறு அழைப்பர்?
#4. பேருந்தில் பயணச்சீட்டு வழங்குபவரை எவ்வாறு அழைப்பர்?
#5. விசாரணை முடிவில் நீதிபதியால் வழங்கப்படுவதை எவ்வாறு அழைப்பர்?
#6. மற்றவர்களைப் பற்றி அக்கறை இல்லாதவனை எவ்வாறு அழைப்பர்?
#7. வழக்கைத் தாக்கல் செய்பவனை எவ்வாறு அழைப்பர்?
#8. வழக்கில் குற்றம் சாட்டப்படுபவரை எவ்வாறு அழைப்பர்
#9. இருபத்தைந்தாவது ஆண்டில் எடுக்கப்படும் விழாவை எவ்வாறு அழைப்பர்?
#10. முப்பதாவது ஆண்டில் எடுக்கப்படும் விழாவை எவ்வாறு அழைப்பர்?
#11. நாற்பதாவது ஆண்டில் எடுக்கப்படும் விழாவை எவ்வாறு அழைப்பர்?
#12. ஐம்பதாவது ஆண்டின் இறுதியில் எடுக்கப்படும் விழாவை எவ்வாறு அழைப்பர்?
#13. அறுபதாவது ஆண்டின் இறுதியில் எடுக்கப்படும் விழாவை எவ்வாறு அழைப்பர்?
#14. எழுபத்தைந்தாவது ஆண்டின் இறுதியில் எடுக்கப்படும் விழாவை எவ்வாறு அழைப்பர்?
#15. தேர்தலில் போட்டியிடுபவனை எவ்வாறு அழைப்பர்?
#16. ஒருவன் தன்னைப் பற்றித் தானே எழுதுவதை எவ்வாறு அழைப்பர்?
#17. நூல் ஒன்றிற்கு இன்னொருவரால் வழங்கப்படும் உரையை எவ்வாறு அழைப்பர்?
#18. அரண்மனையில் பெண்கள் வசிக்கும் இடத்தினை எவ்வாறு அழைப்பர்?
#19. நடக்க இருப்பவற்றை முற்கூட்டியே கூறக்கூடியவரை எவ்வாறு அழைப்பர்?
#20. கணவனை இழந்தவளை எவ்வாறு அழைப்பர்?
#21. ஊதியம் பெறாமல் ஒருமித்துச் செய்யும் வேலையை எவ்வாறு அழைப்பர்?
#22. ஒரே பாடசாலையில் ஒன்றாகப் படித்தவரை எவ்வாறு அழைப்பர்?
#23. கண்மூடித்தனமாகப் பணத்தை வீணே செலவு செய்பவனை எவ்வாறு அழைப்பர்?
#24. தான் பிறந்த இடத்தை நேசிப்பவனை எவ்வாறு அழைப்பர்?
EXAM RESULY -JOINWHATSAPP GROUPS
grade 5 scholarship exam sri lanka