Thursday, May 19, 2022
HomeGrade 5Grade 5 past papers pdf download

Grade 5 past papers pdf download

Grade 5 past papers

Grade 5 past papers pdf download

Grade 5 past papers pdf 

Grade 5 past papers pdf download Download grade 5 scholarship past papers answer, download grade 5 scholarship past papers book pdf, grade 5 scholarship exam past papers. grade 5 scholarship past papers pdf grade 5 papers.

Results

#1. எனது முதல் எண்ணிற்கும் மூன்றாவது எண்ணிற்கும் இடையேயான வித்தியாசம் இரண்டு ஆகும். எனது நான்கு இலக்கங்களையும் கூட்டினால் வருவது பத்தொன்பதாகும். எனின் நான் யார்?

#2. ஒரு பையில் ஆறு சிவப்பு நிறப் பந்துகளும் எட்டு பச்சை நிறப் பந்துகளும் உள்ளன கண்களை மூடிக் கொண்டு ஒரு சிவப்பு நிறப் பந்தை பையில் இருந்து எடுக்க வேண்டும் எனில் குறைந்தது எத்தனை பந்துகளை எடுத்ததன் பின்பு சிவப்பு நிறப் பந்தை தவறாது எடுப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

#3. சதுரவடிவக் காணி ஒன்றில் ஒரு பக்கத்திற்கு நடப்பட்டுள்ள வேலித் தூண்களின் எண்ணிக்கையை கறுப்பு நிறப் புள்ளிகள் குறித்து நிற்கின்றன. இக் காணியை சுற்றிவர அடைப்பதற்கு மேலும் எத்தனை வேலித் தூண்கள் தேவை.

#4. மோகன் குமார் 400 மீற்றர் சுற்றளவு உள்ள வட்ட வடிவ பாதையில் குறித்த ஓர் இடத்தில் இருந்து மோகனும் குமாரும் ஒரே திசையில் நிற்காது ஓடிக் கொண்டிருக்கின்றனர். குமார் ஓட்டப்பாதையின் 3/4 பங்கை ஓடும் போது மோகன் அரைவாசித் தூரத்தை ஓடியிருப்பான் இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் ஓடத் துடங்கி இருப்பின் குமார் எத்தனையாவது சுற்றில் மோகனை மீண்டும் அதே இடத்தில் சந்திப்பான்

#5. வதனா குறித்த ஓர் இடத்தில் இருந்து கிழக்கு நோக்கி 10 மீற்றர் தூரம் சென்று அங்கிருந்து வடக்கு நோக்கி 20 மீற்றர் தூரம் சென்று அங்கிருந்து கிழக்கு நோக்கி 10 மீற்றர் தூரம் சென்று அங்கிருந்து தெற்கு நோக்கி 20 மீற்றர் தூரம் சென்று அங்கிருந்து கிழக்கு நோக்கி 20 மீற்றர் தூரம் சென்றாள் அவளின் ஆரம்ப இடத்திற்கும் தற்போது உள்ள இடத்திற்கும் இடையே உள்ள தூரம் எத்தனை மீற்றர் ஆகும்

#6. போட்டி நிகழ்ச்சி ஒன்றில் நான்கு போட்டியாளர்களுள் மூன்று பேரைத் தெரிவு செய்ய வேண்டியுள்ளது எனின் அவர்களை தெரிவு செய்யக் கூடிய முறைகளின் எண்ணிக்கை எத்தனை

#7. தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக கொவிட் வைரஸ் காரணமாக பயணத்தடை நீடித்தால் எது நடந்திட அதிக வாய்ப்பு உள்ளது.

#8. பத்து வயதுடைய போசாக்கு குறைபாடு அற்ற பிள்ளை ஒன்றின் உயரம், நிறை என்பவற்றை பெரும்பாலும் சரியாகக் காட்டுவது.

#9. உடல் வளர்ச்சிக்கு உதவும் உணவுகளைக் கொண்ட சரியான கூட்டம்

#10. இலைக்கஞ்சி வகை ஒன்றை தயாரிக்கையில் நாம் செய்ய வேண்டியது.

finish
 
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments