Thursday, May 19, 2022
HomeGrade 5Grade 5 Mathematics Practice Test 20 questions

Grade 5 Mathematics Practice Test 20 questions

Grade 5 Mathematics Practice Test 20 questions all questions Read each question carefully and choose the best answer The Mathematics QUIZS.

Grade 5 Mathematics Practice

 

Results

pass

fail

#1. குமார் தன்னிடமிருந்து பணத்தின் 1/4 பகுதியைச் செலவு செய்து புத்தகம் ஒன்றினை வாங்கினான். புத்தகத்தின் விலை ரூபாய் 800.00 எனின், குமாரிடமிருந்த மொத்தப் பணம் எவ்வளவு?

#2. குணபால ஒரு வருடம் முழுவதும் 10808 தேங்காய்களை உரித்தான். சுந்தரம் குணபாலவை விடவும் இரண்டு தேங்காய்கள் கூடுதலாக உரித்தான். சுந்தரம் உரித்த தேங்காய்கள் எத்தனை?

#3. திரைப்படம் ஒன்றினைப் பார்ப்பதற்காக 4546 பிள்ளைகளும் 3526 வயது வந்தவர்களும் வந்திருந்தனர். எனின், திரைப்படம் பார்க்க வந்தவர்கள் மொத்தம் எத்தனை பேர்?

#4. பண்ணையிலிருந்த மாடுகளின் கால்களின் எண்ணிக்கை 84 ஆகும். கோழிகளின் கால்களின் எண்ணிக்கை 82 ஆகும். இப்பண்ணையிலுள்ள மாடுகள், கோழிகளின் கூட்டுத் தொகை யாது?

#5. ஒரு நீர்த்தாங்கியின் மொத்தக் கொள்ளளவு 8750 லீட்டர் ஆகும். அதில் தற்போது 3695 லீட்டர் உண்டு. தாங்கியை நிரப்ப இன்னும் தேவையான நீரின் அளவு யாது?

#6. மாம்பழம் ஒன்றின் விலை ரூபாய் 12.00 ஆகும். கொய்யாப்பழம் ஒன்றின் விலை ரூபாய் 16.00 ஆகும் எனின், 2 மாம்பழங்களையும் 2 கொய்யாப் பழங்களையும் வாங்கத் தேவையான பணம் எவ்வளவு?

#7. பெட்டியொன்றிலுள்ள சிவப்பு நிற முட்டைகளின் எண்ணிக்கை 35 ஆகும். வெள்ளை நிற முட்டைகளின் எண்ணிக்கை அதனை விட 15 அதிகம் எனின், பெட்டியிலுள்ள மொத்த முட்டைகளின் எண்ணிக்கை யாது?

#8. 36 தோடம்பழங்களைச் சமமாகப் பிரித்து 9 கூடைகளில் இட்டால் ஒரு கூடையிலுள்ள தோடம்பழங்களின் எண்ணிக்கை யாது?

#9. அன்னாசிப்பழமொன்றின் நிறை பப்பாசிப்பழம் இரண்டின் நிறைக்குச் சமமாகும். 80 பப்பாசிப்பழங்களின் நிறைக்கு எத்தனை அன்னாசிப் பழங்களின் நிறை சமனாகும்?

#10. பெட்டியொன்றில் 546 மாங்காய்களும், இன்னுமொரு பெட்டியில் 184 மாம்பழங்களும் உள்ளன. இரண்டு பெட்டிகளிலுமுள்ள மாங்காய்கள் எத்தனை?

#11. தோடம்பழமொன்றின் விலை ரூபாய் 35.00 ஆகும். 5 தோடம்பழங்களின் விலை யாது?

#12. ஒரு வகுப்பில் 45 பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் சமமாக மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டனர் எனின், ஒரு குழுவிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கை யாது?

#13. 30 500mt குளிர்பானத்தினை 500mt வீதம் எத்தனை பாத்திரங்களுக்கு ஊற்றலாம் ?

finish

 

JOIN OUR EXAM GROUP

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments