Grade 5 exam Model questions

#1. சமமான சிறிய சதுரக் குற்றிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இவ்வுருவை முழுமையாக நிரப்பி பூர்த்தி செய்வதற்கு மேலும் எத்தனை சதுரக்குற்றிகள் தேவைப்படும்.

#2. அருகிலுள்ள பிரசினத்தில் 4,. என்னும் குறியீடுகளின் பெறுமதிகள் முறையே
#3. மணிக்கு 100 km வேகத்தில் செல்லும் புகையிரதம் ஒன்று 15 நிமிடத்தில் 2 புகையிரத நிலையங்களை சந்திக்கின்றது எனின் 2 புகையிரத நிலையங்களுக்கும் இடையே உள்ள தூரம் எத்தனை km ஆகும்.
#4. 2 எண்களின் கூட்டுத் தொகை 20 அவ்விரு எண்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் 10 எனின் அவ் இரு) எண்களையும் பெருக்கினால் வருவது
#5. ஓர் எண்ணுடன் 9ஐ பெருக்கினால் அதன் கூட்டுத்தொகை 127 ஆல் அதிகரிக்கின்றது. எனில் அந்த எண் எது?
#6. ராமின் வயது அவரது மகள் நந்தினியின் வயதைப் போல் 7 மடங்கு ஆகும் 5 வருடங்களுக்கு பிறகு ராமின் வயது மகளின் வயதைப்போல் 5 மடங்கு ஆகும். எனின் அவர்களின் தற்போதைய வயது என்ன?
#7. மாடு ஒன்று குறித்த ஓர் இடத்தில் இருந்து வடக்கு நோக்கி 7m தூரம் வரை சென்று புற்கள் மேயக் கூடியவாறு கயிறு ஒன்றில் கட்டப்பட்டுள்ளது இவ் மாடு வேறு ஒரு திசையை நோக்கி மேயக்கூடிய மிகக்கூடிய தூரம் எத்தனை m ஆக இருக்கும்.
