Grade 3 past papers in sri lanka - PDF DOWNLOAD
Grade 03 Tamil Model PAPER Training Question Paper. Write your own answers to the questions given here. And do not miss the exercises we share daily.
தரம் 03 தமிழ் பாட மாதிரி பயிற்சி வினாத்தாள். இதில் தரப்பட்ட வினாக்களுக்கு சுயமாக விடை எழுதவும். மற்றும் நாங்கள் தினமும் பகிரும் பயிற்சிகளை தவறாமல் செய்யவும்.
#1. ..................... பழம் வாங்கினேன்
#2. ..................... பறந்தன
#3. அரசன் என்பதன் ஒத்தகருத்துச் சொல்?
#4. இயற்கை என்பதன் எதிர்கருத்துச் சொல்?
#5. 100 இற்கு முன்னுள்ள எண் யாது?
#6. நேற்று புதன்கிழமையாயின் நாளை மறுநாள் என்ன கிழமை?
#7. பொதுவித்தியாசம் 5 ஆக உள்ள எண்கோலத்தை தெரிவு செய்க?
#8. வருடத்தில் மூன்றாவது மாதம்?
#9. நாம் தினமும் ஒரு நாளில் உண்ணும் மூன்று பிரதான வேளைகளும் எவை?
#10. இடைவெளியில் வரவேண்டிய ஆங்கில எழுத்து?