Grade 3 Environmental Online Exam
#1. புரதச் சத்து அதிகமுள்ள உணவு எது?
#2. பழுதடைந்த பாணில் அவதானிக்கத் தக்க மாற்றம்?
#3. பானப் போத்தல்களில் உள்ள சிவப்பு நிற வட்டம் குறிப்பது?
#4. பழுதடைந்த தானியங்களில் காணத்தக்க மாற்றங்களில் ஒன்று?
#5. இலங்கையின் தரமான உணவுப் பொருள்களுக்கென வழங்கப்படும் சான்றிதழ்?
#6. பொதியிடப்பட்டஉணவுப் பொருள் அல்லது பானம் ஒன்றினைக் கொள்வனவு செய்யும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சங்களுள் ஒன்று?
#7. பின்வருவனவற்றுள் ஆரோக்கியமான பானமாகக் கருதத் தக்கது ?
#8. பழுதடைந்த உணவை உண்பதால் ஏற்படும் விளைவு?
#9. துருப்பிடித்த டின் மீனை உணவாகக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள்?
#10. பானப் போத்தல்களில் காணப்படும் மஞ்சள் வர்ண வட்டம் குறிப்பது