Grade 2 tamil worksheets in sri lanka
Grade 2 Tamil exam papers PDF Easy Download, Holiday Worksheet Tamil Medium, Grade 2 Maths, Grade 2 Tamil, Past Papers, Model Papers,
கீழே உள்ள Start Exam பரீட்சை செய்க
#1. எமக்கு நல்ல அறிவுரைகளை கூறுபவர்
#2. பாடசாலை சூழல் சுத்தமின்மையால் ஏற்படக்கூடியது
#3. வகுப்பறையில் பாடங்களைக் கற்றுத் தருபவர்
#4. (தொ........லாளி) இடைவெளியில் வரவேண்டியது.
#5. (அ.......ல்) இடைவெளியில் வரவேண்டியது.
#6. 15+3 இன் கூட்டுத்தொகை?

#7. கழிக்குக

#8. இதில் எத்தனை குவளைகள் உள்ளது?
#9. பன்னிரண்டு என்பதை இலக்கத்தில் எழுதினால்

#10. இடைவெளியில் வரவேண்டிய ஆங்கில எழுத்து?
சரியான பதில் வீடியோவை பார்க்கவும்