Grade 11 Science Test Papers,ONLINE grade 11 science EXAM , grade 11 science book Tamil medium, grade 11 short notes pdf Tamil, GCE O/l science past papers. MORE READ….
11th grade science worksheets
EXAM BELOW
Results
pass
Post Views:68
Related
fail
Post Views:68
Related
#1. தூய நீரின் pH பெறுமானம்
#2. மென்காரம் ஒன்று
#3. pH பெறுமானம் குறைந்தப் பதார்த்தம்
#4. பினோப்தலீன் அமிலத்துடன் காட்டும் நிறம்
#5. மெதையில் செம்மஞ்சள் காரத்துடன் காட்டும் நிறமாற்றம்
#6. பினோத்தலீன் காரத்துடன் காட்டும் நிறமாற்றம்
#7. நடுநிலையான இயல்பைக் காட்டும் பதார்த்தம் எது?
#8. மின்முலாமிடலில் பயன்படுத்தப்படும் உப்பு வகை
#9. உணவுத்தொழிநுட்பத்தில் என்புப் பகுதிகளில் இருந்து ஜெலற்றின் உற்பத்தி செய்வதற்கு பயன்படுவது.
#10. பின்வருவனவற்றுள் காட்டியாக அமையாதது
#11. வெப்ப வெளியேற்றத்துடன் நடைபெறும் இரசாயனத்தாக்கம்
#12. விளைவுகளின் சக்தி தாக்கிகளின் சக்தியைவிட குறைவாகக் காணப்படுவது
#13. சிற்றிக்கமிலம்,சோடியமிருகாபனேற்று என்பவற்றுக்கிடையிலான தாக்கம்
#14. தாக்கங்களுக்கிடையிலான வெப்பமாற்றத்தைக் கணிப்பதற்கான தொடர்பில் c குறிப்பது
#15. நீரின் தன்வெப்பக்கொள்ளளவு
#16. அகவெப்பதாக்கத்திற்கு உதாரணம்.
#17. புறவெப்பத்தாக்கமானது
#18. திண்ம சோடியம் ஐதரொட்சைட்டு நீரில் கரையும் போது கரைசலின் வெப்பநிலையானது
#19. திண்ம அமோனியம் குளோரைட்டு நீரில் கரையும் போது அதன் வெப்பநிலைக்கு யாது நிகழும்?