Thursday, May 19, 2022
HomeGrade11Grade 10,11(O/L) History(வரலாறு) Free Exam

Grade 10,11(O/L) History(வரலாறு) Free Exam

Grade 10,11(O/L) History(வரலாறு) Free Exam

 

Results

#1. இலங்கையின் வரலாற்றை அறிய உதவுகின்ற மிகப்பழமையான உள்நாட்டு இலக்கிய மூலதாரமான நூல் பின்வருவனவற்றுள் எது?

#2. அநுராதபுரத்திலுள்ள புனித வெள்ளரசு மரத்தின் வரலாற்றைக் கூறும் நூல்

#3. நெச்சுரலிஸ் ஹிஸ்டோரியா என்னும் நூலை எழுதியவர்?

#4. கி.பி. 11 ஆம் 12 ஆம் நூற்றாண்டு கால இலங்கையின் வரலாற்றினை அறிய உதவும் பனாகடுவ செப்பு சாசனத்துடன் தொடர்புடைய மன்னன்

#5. கி. பி. 5ம் நூற்றாண்டில் இலங்கைக்கு வருகை தந்து அபயகிரி விகாரையில் தங்கியிருந்த சீனப் பிக்கு

#6. இலங்கையில் முதல் முதலில் குடியேறிய மனித இனம்

#7. 35000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த வரலாற்றுக்கு முற்பட்ட கால மனித சமூகத்தின் வாழிடமாகக் கருதப்படுகின்ற களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள தாழ்நில ஈரவலயக் குகை *

#8. முன் வரலாற்றுக் காலத்தில் இறந்த ஒருவருக்கு மரணச் சடங்கு செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட களிமண் ஓட கல்லறை மயானம் கண்டறியப்பட்ட இடம்

#9. கி.மு. 700 - 450 காலகட்டத்திற்குரிய இப்பன்கட்டுவ கல்லறை மயானத்தினைப் பயன்படுத்தியவர்களாகக் கருதப்படுபவர்கள்

#10. உடரஞ்சாமடம என்றும் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போது வெள்ளை நிறப்பின்னணியில் சிவப்பு நிறக் கோடுகள் மூலம் வடிவமைக்கப்பட்ட பாத்திரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அப்பாத்திரத்தின் பெயர்

#11. குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய குடும்பத் தலைவனுக்கு பிராமிக் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர்,

#12. பருமக மாரிடையே பன்முகப்படுத்தப்பட்டிருந்த இலங்கையின் அரசியல் அதிகாரம் ஓரிடத்தில் குவிகின்ற தன்மையை ஏற்படுத்திய மன்னன்

#13. சமயம், மொழி ரீதியில் வேறுபட்டிருந்தாலும் தமது அண்டை நாட்டுப் பிரஜைகளுடன் நம்பிக்கையுடன் செயற்படுவது இலங்கையை ஆட்சி செய்த புராதன ஆட்சியாளர்களின் வெளிநாட்டுக் கொள்கையாகும். மேற்படி கூற்றுடன் தொடர்புடைய மன்னன்

#14. புராதன காலத்தில் வர்த்தகத்தில் படுபட்ட கூட்டத்திற்கு வழங்கப்பட்ட பெயர்

#15. வலகம்பா மன்னன் காலத்தில் நூலுருப் பெற்ற திரிபீடகத்துக்கு மேலதிக விளக்கமான அட்டுவாக்களை எழுதிய தேரர்

#16. திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் போன்ற இந்துக் கோவில்களுக்கு அருகே இருந்த துறைமுகங்கள் முறையே

#17. புராதன இலங்கையில் இரும்புத்தாதிலிருந்து இரும்பைப் பிரித்தெடுப்பதற்கான தொழில் நுட்பத்திற்குச் சான்றாக விளங்குகின்ற இரும்பை உருக்கும் சூளை கண்டறியப்பட்ட இடம்.

#18. சமுதாய நீதியை பாதுகாக்க நடைமுறைப் படுத்தப்பட்ட சட்டங்களை மீறுவோருக்கு தண்டனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட நீதிமன்றத் தொகுதிகள் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு *

#19. கீழ்வரும் கூற்றுக்களை அவதானிக்க (*அரசியல் அதிகாரம் பன்முகப்படுத்தப்பட்டமை *சிறிய நகரங்களின் உருவாக்கம்) மேற்படி கூற்றுக்களுடன் தொடர்புடைய நகரங்களின் சோடி பின்வருவனவற்றுள் எது,

#20. இரண்டாம் பராக்கிரமபாகு மன்னன் கல்வி கற்ற பௌத்த பிக்குகளின் தலைவர்

finish
 

Previous articleEnglish notes
Next articleGrade 7 Maths Papers Download
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments