Grade 05 Online Exam Tamil
#1. இலங்கையின் இலவசக் கல்வி எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
#2. உடல் வளர்ச்சியை வழங்கும் பிரதான உணவுக் கூறு எது?
#3. உலக தொழிலாளர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
#4. மண்ணை வளமாக்க உதவுவது பின்வருவனவற்றுள் எது?
#5. தன் கழுத்தை பின் புறமாக திருப்பக்கூடிய பறவை எது?
#6. ஏற்றுமதி செய்யப்படாத பூ எது?
#7. இலங்கையில் அடிக்கடி வெள்ளப் பெருக்கு அபாயத்திற்கு உட்படும் மாவட்டம் எது?
#8. இலங்கையின் தேசிய மரம் எது?
#9. கொவிட்19 தொற்றுக்குள்ளானவர் எனச் சந்தேகிக்கப்படும் ஒருவரைப் பற்றி அறிவிக்க வேண்டியது
#10. அயடீன் குறைபாட்டினால் ஏற்படும் நோய் எது?
#11. பின்வரும் எதில் உப்பு விரைவாக கரையும்?
#12. களுத்துறைக் கடலில் கலக்கும் நதி எது?
#13. கண்,காது ஆகிய இரண்டாலும் தகவல் பெறக்கூடிய ஊடகம்?
#14. சீவுளி ஆயுதத்தை பயன்படுத்துபவர்?
#15. இறப்பர் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம் எது?
Post Views:
37
Related