Friday, May 20, 2022
HomeGrade11GCE O/L past papers tamil medium quiz

GCE O/L past papers tamil medium quiz

GCE O/L past papers tamil medium quiz

Results

#1. இவ் எண் தொடர் எவ்வகையான விருத்தியாகும்? அடுத்த உறுப்பை எழுதுக

#2. A , B என்பன தம்முள் புறநீக்கும் இரண்டு நிகழ்ச்சிகளாகும். P (A) = ½, P (B) = ⅓ எனின், P(AUB) ஐக் காண்க

#3. √22 இன் முதலாவது அண்ணளவாக்கப் பெறுமானத்தைக் காண்க

#4. காரணிப்படுத்துக.

#5. உருவில் உள்ள வென்வரிப்படத்தை உபயோகித்து A’∩B என்னும் தொடையின் மூலகங்களை எழுதுக

#6. படத்திலுள்ள தரவுகளின் படி x இன் பெறுமானத்தை காண்க.

#7. உருவிலுள்ள தரவுகளை அவதானித்து ஆரைச்சிறையின் பரப்பளவைக் காண்க

#8. ABCD ஒரு சாய்சதுரமாகும். AC = 24 cm , BD = 10 cm எனின், சாய்சதுரத்தின் சுற்றளவைக் காண்க.சாய்சதுரத்தின் மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று செங்குத்தாக இருசமகூறிடும்.சாய்சதுரத்தின் மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று செங்குத்தாக இருசமகூறிடும்.

#9. மடக்கை வடிவில் தருக

#10. உருவில் உள்ள தரவுகளைப் பயன்படுத்தி x இன் பெறுமானத்தைக் காண்க

#11. முக்கோணி வடிவ குறுக்கு வெட்டுமுகத்தை உடைய செவ்வரியம் ஒன்றின் கனவளவு 60㎤ ஆகும். அதன் நீளம் 15 cm எனின் குறுக்குவெட்டு முகத்தின் பரப்பளவைக் காண்க

#12. P, Q, R என்னும் புள்ளிகள் தரப்பட்டுள்ள வட்டத்தின் பரிதியில் அமைந்துள்ள மூன்று புள்ளிகளாகும். x இன் பெறுமானத்தை காண்க.

#13. உருவிலுள்ள தரவுகளை அவதானித்து 10- 40 ஆயிடையில் உள்ள மாணவர்கள் எத்தனை எனக் காண்க

#14. வேலையொன்றின் ⅓ மடங்கை 4 மனிதர்கள் 3 நாட்களில் செய்து முடிப்பர். மீதி வேலையை செய்ய எத்தனை மனித நாட்கள் தேவை ?

#15. இடைவெளி நிரப்புக

#16. முக்கோணி XYZ இல் பக்கம் YP ஆனது Z வரை நீட்டப்பட்டுள்ளது. (i) a + b இன் பெறுமானத்தைக் காண்க. (ii) c இன் பெறுமானத்தைக் காண்க

#17. AB எனும் எல்லையிலிருந்து 3 cm சமதூரத்தில் பூக்கன்றுகள் நடவேண்டியுள்ளது. ஒழுக்குகள் பற்றிய அறிவைப் பயன்படுத்தி நடவேண்டிய இடங்களை பருமட்டாக வரைந்து காட்டுக.

#18. 121 - 140 எனும் வகுப்பாயிடையின் (i) பருமன் யாது ? (ii) கீழ் எல்லையை எழுதுக.

#19. சமன்பாடுகளைத் தீர்க்காமல் ( p + q ) இன் பெறுமானத்தைக் காண்க

#20. தரப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் தளவுருவின் சுற்றளவைக் காண்க

#21. 3y = 6x - 15 என்னும் சமன்பாட்டினால் காட்டப்படும் நேர்கோட்டின் படித்திறன், வெட்டுத்துண்டைக் காண்க.

#22. வட்டத்தின் மையம் O ஆகும். இங்கு சமனான இரண்டு கோணங்களைப் பெயரிட்டு அதற்கான காரணத்தைக் குறிப்பிடுக

#23. 80 kmph என்னும் சீரான கதியில் பயணம் செய்யும் மோட்டார் வண்டி 2 மணித்தியாலங்களில் பயணம் செய்யும் தூரத்தைக் காண்க

#24. தீர்க்க

finish

G.C.E. Ordinary Level O/l Exam Past Papers Free Download

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments