Saturday, May 21, 2022
HomeGrade 5English notes

English notes

English notes

தினமும் புதிய ஆங்கிலச் சொற்கள் எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தில் கதைக்கப் பயன்படும் சொற்களை அவற்றின் தமிழ் கருத்துடன் தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே சில புதிய ஆங்கில சொற்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

Explore – ஆராய்தல் / ஆய்வு செய்தல்
Hunt – வேட்டையாடு
Chase – துரத்து
Hike – அதிகரிப்பு
Stroll – உலாவுதல்
Roam – அலைதல் / திரிதல்
Tread – மிதித்தல்
Corridor – தாழ்வாரம்
Circuit – சுற்று
Void – வெறும் / வெறுமை
Gorge – பள்ளத்தாக்கு
Slit – பிளவு
Interlude – இடைச்செருகல்

Respite – ஓய்வு
Meantime – இதற்கிடையில்
Interim – இடைக்காலம்
Stamina – சகிக்கும் ஆற்றல்
Strength – வலிமை
Vitality – உற்சாகம்
Efficacy – செயல்திறன்
Initiative – முயற்சி
Fortitude – துணிவு
Potency – ஆற்றல்
Ability – திறன்
Inability – இயலாமை
Frail – பலவீனமான

More Notes

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments