Sign in Welcome! Log into your account your username your password Forgot your password? Get help Password recovery Recover your password your email A password will be e-mailed to you. HomeGrade9Grade 9 Science Questions and Answers Grade9 Grade 9 Science Questions and Answers By admin March 11, 2022 0 32 Share FacebookTwitterPinterestWhatsApp Grade 9 Science Questions and Answers Results Post Views: 32 Related Post Views: 32 Related #1. இதயத்தின் எப்பகுதியில் மேற்பெருநாளம், கிழ்ப்பெருநாளம் திறக்கும்? இடது சோணையறை இடது சோணையறை வலது சோணையறை வலது சோணையறை இடது இதயவறை இடது இதயவறை வலது இதயவறை வலது இதயவறை #2. பின்வருவனவற்றுள் இதயத்தின் தடிப்பு கூடிய பகுதி எது? இடது சோணையறை இடது சோணையறை வலது சோணையறை வலது சோணையறை இடது இதயவறை இடது இதயவறை வலது இதயவறை வலது இதயவறை #3. ஒட்சியிறக்கப்பட்ட குருதியை கொண்டு சொல்லும் குருதிக்கலன் அல்லாதது? சுவாசப்பெருநாளம் சுவாசப்பெருநாளம் சுவாசப்பெருநாடி சுவாசப்பெருநாடி மேற்பெருநாளம் மேற்பெருநாளம் கிழ்ப்பெருநாளம் கிழ்ப்பெருநாளம் #4. ஒட்சியேற்றப்பட்ட குருதியை கொண்டு சொல்லும் குருதிக்கலன் அல்லாதது? சுவாசப்பெருநாளம் சுவாசப்பெருநாளம் தொகுதிப்பெருநாடி தொகுதிப்பெருநாடி சுவாசப்பெருநாடி சுவாசப்பெருநாடி சிறுநீரகநாடி சிறுநீரகநாடி #5. வலது இதயவறைக்கும் வலது சோணையறைக்கும் இடையில் காணப்படும் வால்வு எது? அரைமதி வால்வு அரைமதி வால்வு இருகூர்வால்வு இருகூர்வால்வு முக்கூர்வால்வு முக்கூர்வால்வு இதய இறுக்கி வால்வு இதய இறுக்கி வால்வு #6. இடது இதயவறைக்கும் இடது சோணையறைக்கும் இடையில் காணப்படும் வால்வு எது? அரைமதி வால்வு அரைமதி வால்வு இருகூர்வால்வு இருகூர்வால்வு முக்கூர்வால்வு முக்கூர்வால்வு இதய இறுக்கி வால்வு இதய இறுக்கி வால்வு #7. லப் எனும் ஒலி பிறப்பிக்கப்படும் சந்தர்ப்பம்? அரைமதி வால்வு மூடப்படும் போது அரைமதி வால்வு மூடப்படும் போது இருகூர்வால்வு, முக்கூர்வால்வு திறக்கும் போது இருகூர்வால்வு, முக்கூர்வால்வு திறக்கும் போது இருகூர்வால்வு, முக்கூர்வால்வு மூடப்படும் போது இருகூர்வால்வு, முக்கூர்வால்வு மூடப்படும் போது அரைமதி வால்வு திறக்கும் போது அரைமதி வால்வு திறக்கும் போது #8. டப் எனும் ஒலி பிறப்பிக்கப்படும் சந்தர்ப்பம்? அரைமதி வால்வு மூடப்படும் போது அரைமதி வால்வு மூடப்படும் போது இருகூர்வால்வு, முக்கூர்வால்வு திறக்கும் போது இருகூர்வால்வு, முக்கூர்வால்வு திறக்கும் போது இருகூர்வால்வு, முக்கூர்வால்வு மூடப்படும் போது இருகூர்வால்வு, முக்கூர்வால்வு மூடப்படும் போது அரைமதி வால்வு திறக்கும் போது அரைமதி வால்வு திறக்கும் போது #9. தொகுதிப்பெருநாடிகள் ஆரம்பிக்கும் இதயத்தின் பகுதிகள்? வலது சோணையறை வலது சோணையறை வலது இதயவறை வலது இதயவறை இடது சோணையறை இடது சோணையறை இடது இதயவறை இடது இதயவறை #10. சுவாசப்பெருநாடிகள் ஆரம்பிக்கும் இதயத்தின் பகுதிகள்? வலது சோணையறை வலது சோணையறை வலது இதயவறை வலது இதயவறை இடது சோணையறை இடது சோணையறை இடது இதயவறை இடது இதயவறை #11. சுவாசப்பெருநாளம் திறக்கும் இதயத்தின் பகுதி எது? வலது சோணையறை வலது சோணையறை வலது இதயவறை வலது இதயவறை இடது சோணையறை இடது சோணையறை இடது இதயவறை இடது இதயவறை #12. இதயத்தினை இடது, வலது பகுதிகளாக பிரிக்கும் கடடமைப்பு எது? வால்வு வால்வு நாடி நாடி பிரிமென்றகடு பிரிமென்றகடு இதய இடைப்பிரிசுவர் இதய இடைப்பிரிசுவர் #13. பின்வருவனவற்றுள் காலிலிருந்து குருதியானது சுற்றோட்டப் பாதையினுடாக கொண்டு செல்லப்படும் பாதையில் சரியானது? கிழ்ப்பெருநாளம் ~ இடது சோணையறை~ வலது சோணையறை~ சுவாசப்பை~ இடது இதயவறை~ வலது இதயவறை~ தொகுதிப்பெருநாடி கிழ்ப்பெருநாளம் ~ இடது சோணையறை~ வலது சோணையறை~ சுவாசப்பை~ இடது இதயவறை~ வலது இதயவறை~ தொகுதிப்பெருநாடி கிழ்ப்பெருநாளம் ~ வலது சோணையறை~ இடது சோணையறை~ சுவாசப்பை~ வலது இதயவறை~ இடது இதயவறை~ தொகுதிப்பெருநாடி கிழ்ப்பெருநாளம் ~ வலது சோணையறை~ இடது சோணையறை~ சுவாசப்பை~ வலது இதயவறை~ இடது இதயவறை~ தொகுதிப்பெருநாடி கிழ்ப்பெருநாளம் ~ இடது சோணையறை~ இடது இதயவறை~ சுவாசப்பை~ வலது சோனையறை~ வலது இதயவறை~ தொகுதிப்பெருநாடி கிழ்ப்பெருநாளம் ~ இடது சோணையறை~ இடது இதயவறை~ சுவாசப்பை~ வலது சோனையறை~ வலது இதயவறை~ தொகுதிப்பெருநாடி கிழ்ப்பெருநாளம் ~ வலது சோணையறை~ வலது இதயவறை~ சுவாசப்பை~ இடது சோணையறை~ இடது இதயவறை~ தொகுதிப்பெருநாடி கிழ்ப்பெருநாளம் ~ வலது சோணையறை~ வலது இதயவறை~ சுவாசப்பை~ இடது சோணையறை~ இடது இதயவறை~ தொகுதிப்பெருநாடி #14. பின்வரும் குருதிகலன்களை குருதியமுக்கம் குறையும் ஒழுங்கில் சரியாக காட்டுவது? (தொகுதிப்பெருநாடி, நாளம், நாடி, புன்நாடி, புன்நாளம், குருதிமயிர்துளைகுழாய்) தொகுதிப்பெருநாடி> புன்நாடி> புன்நாளம்> நாடி> நாளம்> குருதிமயிர்த்துளைக்குழாய் தொகுதிப்பெருநாடி> புன்நாடி> புன்நாளம்> நாடி> நாளம்> குருதிமயிர்த்துளைக்குழாய் குருதிமயிர்த்துளைக்குழாய்> நாளம்> புன்நாடி> நாடி> நாளம்> தொகுதிப்பெருநாடி குருதிமயிர்த்துளைக்குழாய்> நாளம்> புன்நாடி> நாடி> நாளம்> தொகுதிப்பெருநாடி குருதிமயிர்த்துளைக்குழாய்> புன்நாளம்> புன்நாடி> நாளம்> நாடி> தொகுதிப்பெருநாடி குருதிமயிர்த்துளைக்குழாய்> புன்நாளம்> புன்நாடி> நாளம்> நாடி> தொகுதிப்பெருநாடி தொகுதிப்பெருநாடி> நாடி> புன்நாடி> குருதிமயிர்த்துளைக்குழாய்> புன்நாளம்>நாளம் தொகுதிப்பெருநாடி> நாடி> புன்நாடி> குருதிமயிர்த்துளைக்குழாய்> புன்நாளம்>நாளம் #15. ஒட்சியிறக்கப்பட்ட குருதியை இதயத்திலிருந்து வெளிநோக்கி கடத்த உதவும் குருதிக்கலன் எது? தொகுதிப்பெருநாடி தொகுதிப்பெருநாடி சுவாசப்பெருநாடி சுவாசப்பெருநாடி தொகுதிப்பெருநாடி மற்றும் சுவாசப்பெருநாடி தொகுதிப்பெருநாடி மற்றும் சுவாசப்பெருநாடி தொகுதிப்பெருநாடி, சுவாசப்பெருநாடி இரண்டும் இல்லை தொகுதிப்பெருநாடி, சுவாசப்பெருநாடி இரண்டும் இல்லை #16. இதயத்தின் இரண்டாவது ஒலி பிறப்பிக்கப்பட்ட பின்னர் மூடிய நிலையில் காணப்படும் வால்வு? இருகூர்வால்வு, முக்கூர்வால்வு இருகூர்வால்வு, முக்கூர்வால்வு அரைமதி வால்வு அரைமதி வால்வு முக்கூர்வால்வு, அரைமதிவால்வு முக்கூர்வால்வு, அரைமதிவால்வு இருகூர்வால், வுமுக்கூர்வால்வு, அரைமதிவால்வு ஆகிய அனைத்தும் இருகூர்வால், வுமுக்கூர்வால்வு, அரைமதிவால்வு ஆகிய அனைத்தும் #17. மனித குருதிச் சுற்றோட்ட வகை பின்வருவனவற்றுள் எது? திறந்த குருதிச்சுற்றோட்டம் திறந்த குருதிச்சுற்றோட்டம் மூடிய குருதிச்சுற்றோட்டம் மூடிய குருதிச்சுற்றோட்டம் ஒற்றைகுருதிச்சுற்றோட்டம் ஒற்றைகுருதிச்சுற்றோட்டம் மூடிய, இரட்டை குருதிச்சுற்றோட்டம் மூடிய, இரட்டை குருதிச்சுற்றோட்டம் #18. இதயத்தை நோக்கி குருதியை கொண்டு செல்லும் குருதிக்கலன் எது? நாடிகள் நாடிகள் நாளங்கள் நாளங்கள் குருதி மயிர்த்துளைக்குழாய் குருதி மயிர்த்துளைக்குழாய் முடியுருநாடி முடியுருநாடி #19. இதயத்தின் எந்த பகுதியில் காணப்பட்ட குருதி சுவாசப்பையை அடைகிறது? வலது இதயவறை வலது இதயவறை இடது இதயவறை இடது இதயவறை வலது சோணையறை வலது சோணையறை இடது சோணையறை இடது சோணையறை #20. இடது இதயவறையிலுள்ள குருதி மீண்டும் இடது சோணையறைக்கு செல்வதை தடுக்க உதவும் வால்வு எது? தொகுதிப்பெருநாடி அரைமதிவால்வு தொகுதிப்பெருநாடி அரைமதிவால்வு சுவாசப்பெருநாடி அரைமதிவால்வு சுவாசப்பெருநாடி அரைமதிவால்வு இருகூர்வால்வு இருகூர்வால்வு முக்கூர்வால்வு முக்கூர்வால்வு #21. பின்வருவனவற்றுள் அதிக குருதியமுக்கத்தை ஏற்படுத்தும் இதயத்தின் பகுதி எது? இடது இதயவறை இடது இதயவறை இடது சோணையறை இடது சோணையறை வலது சோணையறை வலது சோணையறை வலது இதயவறை வலது இதயவறை #22. வெள்ளை அணுக்கள் என அழைக்கப்படுவது எது? வெண்குழியங்கள் வெண்குழியங்கள் செங்குழியங்கள் செங்குழியங்கள் குருதிசசிறுதட்டு குருதிசசிறுதட்டு புரதங்கள் புரதங்கள் #23. குருதியுறைதலுக்கு உதவும் குருதிக்கலம் எது? வெண்குழியங்கள் வெண்குழியங்கள் செங்குழியங்கள் செங்குழியங்கள் குருதிச்சிறுதட்டு குருதிச்சிறுதட்டு குருதித்திரவவிழையம் குருதித்திரவவிழையம் #24. ஒட்சிசனை காவிச்செல்ல உதவும் குருதிக்கலம் எது? வெண்குழியங்கள் வெண்குழியங்கள் செங்குழியங்கள் செங்குழியங்கள் குருதிசசிறுதட்டு குருதிசசிறுதட்டு குருதித்திரவவிழையம் குருதித்திரவவிழையம் #25. நுண்ணங்கிகளிடமிருந்து பாதுகாப்பை வழங்க உதவும் குருதிக்கலம் எது? வெண்குழியங்கள் வெண்குழியங்கள் செங்குழியங்கள் செங்குழியங்கள் குருதிசசிறுதட்டு குருதிசசிறுதட்டு குருதித்திரவவிழையம் குருதித்திரவவிழையம் #26. போசனைப்பதார்த்தங்களை கொண்டு செல்ல உதவும் குருதியின் பகுதி எது? வெண்குழியங்கள் வெண்குழியங்கள் செங்குழியங்கள் செங்குழியங்கள் குருதிசசிறுதட்டு குருதிசசிறுதட்டு குருதித்திரவவிழையம் குருதித்திரவவிழையம் #27. பின்வருவனவற்றுள் குருதியில் காணப்படும் கலத்துண்டு எது வெண்குழியங்கள் வெண்குழியங்கள் செங்குழியங்கள் செங்குழியங்கள் குருதிசசிறுதட்டு குருதிசசிறுதட்டு குருதித்திரவவிழையம் குருதித்திரவவிழையம் #28. பின்வருவனவற்றுள் குருதியின் நிறத்திற்கு காரணமான புரத நிறப்பொருள் எது? குருதி மயிர்த்துளைக்குழாய் குருதி மயிர்த்துளைக்குழாய் செங்குழியங்கள் செங்குழியங்கள் குருதித்திரவவிழையம் குருதித்திரவவிழையம் ஈமோகுளோபின் ஈமோகுளோபின் #29. தடிப்பு கூடிய குருதிக்கலன் எது? குருதி மயிர்த்துளைக்குழாய் குருதி மயிர்த்துளைக்குழாய் நாடி நாடி நாளம் நாளம் நிணநீர்க்கான் நிணநீர்க்கான் #30. குருதியில் குருதிக்கலஙகளின் சதவீதம்? 55% 55% 65% 65% 35% 35% 45% 45% finish join study group Post Views: 32 Related Share FacebookTwitterPinterestWhatsApp Previous articleGrade 5 online examNext articleGrade 05 Online Exam Tamil RELATED ARTICLES Grade9 Grade 9 Maths online Test March 14, 2022 Grade9 Dp education grade 9 January 2, 2022 Grade9 Grade 6 health science past papers tamil medium December 25, 2021 LEAVE A REPLY Cancel reply Comment: Please enter your comment! Name:* Please enter your name here Email:* You have entered an incorrect email address! Please enter your email address here Website: Save my name, email, and website in this browser for the next time I comment. Most Popular ஒரு கியூப் மணலின் விலை 21,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. April 28, 2022 இரா.சாணக்கியனிடம் கையளிக்கப்பட்டுள்ள நீதிமன்ற தடை உத்தரவு April 28, 2022 பிரதமரின் பதவி விலகல் குறித்து முக்கிய கடிதத்தில் ஜனாதிபதி தெரிவித்துள்ள விடயம் (Video) April 28, 2022 ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி! 350ஐ கடந்த டொலர் April 27, 2022 Load more Recent Comments