Saturday, January 22, 2022
HomeJaffna Newsயாழ். குருநகரில் வீதியில் டயர் கொளுத்திய மூவர் கைது

யாழ். குருநகரில் வீதியில் டயர் கொளுத்திய மூவர் கைது

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் வீதியில் டயர் கொளுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள், மாவீரர் வாரம் என கண்காணிப்புகள் மற்றும் கெடுபிடிகள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments