Friday, May 20, 2022
HomeLocal Newsபூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டோரின் எண்ணிக்கை 6 இலட்சத்தை அண்மித்துள்ளது

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டோரின் எண்ணிக்கை 6 இலட்சத்தை அண்மித்துள்ளது

நாட்டில் மூன்றாம் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 600,000 ஐ அண்மித்துள்ளது.
தொற்று நோய் விஞ்ஞான பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் பைஸர் மூன்றாம் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 581,973 ஆக அதிகரித்துள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments