Sunday, May 22, 2022
Homeஅரசியல்பதவி விலகினார் பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பீ புஜித

பதவி விலகினார் பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பீ புஜித

பதவி விலகினார் பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பீ புஜித
இலங்கை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பதவியிலிருந்து சனத் பீ புஜித ஓய்வு பெற்றுள்ளார்.
இந் நிலையில் புதிய பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகமாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எல்.எம்.டி.தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

 பதவி விலகினார் பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பீ புஜித

பதவி விலகினார் பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பீ புஜித
RELATED ARTICLES

Most Popular

Recent Comments