Friday, May 20, 2022
HomeGrade8தரம் 08 விஞ்ஞான பரீட்சை -Exam paper

தரம் 08 விஞ்ஞான பரீட்சை -Exam paper

தரம் 08 விஞ்ஞான பரீட்சை -Exam paper

How To Download Grade 8 (science) Paper .தரம் 08 ஏனைய பரீட்சை வினாத்தாள்கள் தரம்-8 விடயங்கள்  இஸ்லாம், 6. தமிழ்மொழி. 7. ஆங்கிலம், 8. கணிதம். 9. விஞ்ஞானம், 10. வரலாறு.தரம் 6 விஞ்ஞானம்தரம் 8 செயலட்டைகள்புவியியல் தரம் 8 வினாத்தாள்தரம் 8 தமிழ்

தரம் 08 விஞ்ஞான பரீட்சை

Results

PASS

FAIL

#1. வட்டவடிவான இலை ஒழுங்கமைப்பைக் கொண்ட தாவரம்

#2. தண்டில் உணவு சேமிப்பைக் கொண்ட தாவரம்

#3. தாவரங்களில் பொதுவாக ஒளித்தொகுப்பு நடைபெறும் பாகம்

#4. பின்வருவனவற்றுள் தவறான கூற்று

#5. முட்டையுருவான இலையைக் கொண்ட தாவரம்

#6. தாவரத் தண்டு தொடர்பாகப் பின்வரும் கூற்றுக்களில் தவறானது

#7. தாவரம், காணப்படும் வேர் வகை தொடர்பில் பிழையானது

#8. வேர் மூலம் பதியமுறை இனப்பெருக்கத்தை மேற்கொள்ளும் தாவரம்

#9. தாவரமொன்றின் பல்வேறு பகுதிகளுக்கிடையில் வேறுப்டு காணப்படுதல் எனப்படுவது?

#10. தாவர இலைகளில் உணவு சேமிக்கப்பட்டிருத்தல் எனப்படுவது

#11. தாவர இலைகளில் இருந்து நீர் நீராவியாக வெளியேறுதல் எனப்படுவது?

#12. எது வேரின் மூலம் இனம் பெருக்கக்கூடியது?

#13. பலா, தேக்கு என்பன நலிந்த தண்டுடைய தாவரங்களாகும்

#14. தாவர இலைகளில் பச்சை நிறத்துக்குக் காரணம் குளோரோபில் ஆகும்.

#15. தண்டு அங்குரத் தொகுதியின் பகுதியாகும்

#16. ஒளித்தொகுப்பிற்குக் காபனீரொட்சைட்டு வாயு அவசியம்

#17. இருவிதிதிலைத் தாவரத்திற்கு ஆணிவேர் காணப்படும்

#18. தாவர்களில் பொதுவாக ஒளித்தொகுப்பு நடைபெறும் பாகம் இலை ஆகும்

finish

தரம் 08 விஞ்ஞான பரீட்சை -Exam paper

GARDE 9 EXAM CLICK HERE

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments