Friday, May 20, 2022
HomeGrade 5தரம் 01 தொடக்கம் 05 மாணவர்களுக்கனா பொது அறிவு வினா விடைகள்

தரம் 01 தொடக்கம் 05 மாணவர்களுக்கனா பொது அறிவு வினா விடைகள்

தரம் 01 தொடக்கம் 05 மாணவர்களுக்கனா பொது அறிவு வினா விடைகள்

 

01.இலங்கையின் அதிகாரபூர்வ பெயர் – இலங்கை

02.ஜனநாயக சோசலிசக்குடியரசு இலங்கையின் அமைவிடம் – இந்து சமுத்திரத்தில்

03.இந்தியாவிற்கு தெற்கே இலங்கை அமைந்துள்ள கண்டம்-ஆசியாக்கண்டம்

04.இலங்கையின் பரப்பளவு-65610சதுரகிலோமீற்றர்

05.இலங்கையின் நீளம் – 433KM (269 மைல்)

06.இலங்கையின் அகலம் – 236KM (140 மைல்)

07.இலங்கையில் பயன்படுத்தப்படும் மொழி -சிங்களம், தமிழ்,ஆங்கிலம்

08.இலங்கையில் உள்ள சமயம் – பௌத்த சமயம், இந்து, இஸ்லாம், கிறீஸ்தவம்

09.இலங்கை சுகந்திரமடைந்த ஆண்டு – 1948.02.04

10.இலங்கை யாரிடமிருந்து சுகந்திரம் பெற்றது – பிரித்தானியரிடமிருந்து

11.இலங்கையின் தேசிய மலர் – நீல அல்லி

12.இலங்கையின் தேசிய மரம் – நாகமரம்

13.இலங்கையின் தேசிய விளையாட்டு -கரப்பந்தாட்டம்

14.இலங்கையின் தேசிய மிருகம் – மர அணில்.

15.இலங்கையின் தேசிய கொடி – வாளேந்திய சிங்கம்

16.இலங்கையின் தேசிய கீதம் – ஸ்ரீ லங்கா தாயே

17.இலங்கையின் தேசிய உணவு – பாற்சோறு

18.இலங்கையின் தேசிய இரத்தினம் – நீலமாணிக்கம்

19.இலங்கை அமைந்துள்ள சமுத்திரம் – இந்து

20.சமுத்திரம் இலங்கையின் சிறப்ப பெயர் – இந்து

21.சமுத்திரத்தின் முத்து இலங்கையின் தலைநகரம் – ஸ்ரீ ஜெயவர்த்தனபுர

22.இலங்கையின் நாணயம் – ரூபா இலங்கையின்

23.இலவச கல்வியின் தந்தை – C.W.W.கன்னங்கரா

24.இலங்கையின் வரலாற்றைக் கூறும் நூல்ககள் – மகாவம்சம் , சூளவம்சம்

25.இலங்கையின் ஆதிக்குடிகள் – இயக்கர், நாகர்

26.இலங்கையின் பூர்வீக மாகாணங்கள் – ராஜரட்ட, மாஜரட்ட, றுகுணுரட்ட

27.இலங்கையின் முதலாவது பிரதமர் – D.S.சேனநாயக்க

28.இலங்கையின் தற்போதைய பிரதமர் – மகிந்த ராஜபக்ஸ

29.இலங்கையின் முதலாவது ஜனாதிபதி – வில்லியம் கோபல்லாவ

30.இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி – J.R.ஜெயவர்த்தன

31.இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி – மேன்தகு கோத்தபாஜ ராஜபக்ஸ

32.இலங்கையின் முதற்பெண் ஜனாதிபதி – சந்திரிக்கா பண்டாரநாயக்க

33.இலங்கையின் முதன்முதலில் தமிழ் மொழியில் வெளிவந்த பத்திரிகை – உதயதாரகை

34.இலங்கையின் முதன்முதலில் சிங்கள மொழியில் வெளிவந்த பத்திரிகை – லக்மினபகன

.35.இலங்கையின் இயற்கைக் கறைமகம் – திருகோணமலை

Previous articleGrade 9 Maths online Test
Next articleEnglish notes
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments