Friday, May 20, 2022
HomeGrade 5கணிதம்" புலமைப்பரிசில் பரீட்சை -2021 மாணவர்களுக்கான

கணிதம்” புலமைப்பரிசில் பரீட்சை -2021 மாணவர்களுக்கான

Results

PASS

FAIL

#1. திசைகள்-சிறுவனுக்கு வடக்கு திசையில் அமைந்துள்ளது எது?

#2. கிணற்றுக்கு தெற்கே அமைந்துள்ளது எது?

#3. வீட்டிற்கு மேற்கே அமந்துள்ளது எது?

#4. கிணற்றுக்கு தெற்கே அமைந்துள்ளது எது?

#5. கிணற்றுக்கு தெற்கே அமைந்துள்ளது எது?

#6. வீட்டிற்கு மேற்கே அமந்துள்ளது எது?

#7. சீருந்து வாகனத்திற்கு கிழக்கில் உள்ளவை

#8. பதினேழாயிரத்துப் பதினேழு எனும் எண்ணுக்கு அடுத்துள்ள எண்ணை இலக்கங்களில் எழுதினால் வருவது

#9. 24000" எனும் எண்ணுக்கு முன்னுள்ள எண்ணை சொற்களில் எழுதினால் வருவது

#10. 45628 எனும் எண்ணில் ஆயித்தினிடத்திலக்கத்தின் பெறுமதியுடன் ஒன்றைக் கூட்டினால் வருவது

#11. பதினெட்டுக்கு அடுத்துவரும் எண்ணை உரோமன் எண் குறியில் எழுதினால் வருவது

#12. 150 மாம்பழங்களில் 2/6 பங்கு பழுதடைந்ததன் காரணமாக அகற்றப்பட்டது. மீதியாக இருந்த நல்ல மாம்பழங்கள் அபி ,கவி , பவி , சவி ஆகியோருக்கு சமமாகப் பகிரந்தளிக்கப்பட்டன. எனின் அபிக்குக் கிடைத்த மாம்பழங்கள் எத்தனை?

#13. 2 l 250ml கொள்ளளவுள்ள ஒரு பாத்திரத்தை முழுமையாக நிரப்புவதற்கு 750ml கொள்ளளவுள்ள பாத்திரம் ஒன்றினால் எத்தனை தடவைகள் நீரூற்றுதல் வேண்டும்?

#14. தரப்பட்டுள்ளன கடிகார முகம் காட்டும் முற்பகல் நேரத்தை நியம நேரத்தில் எழுதினால் வருவது

#15. 150 பேனைகளை 9 பேரிடையே சமமாகப் பகிரும்போது மீதியாக கிடைக்கும் பேனைகள் எத்தனை?

#16. 4 , 12 , 36 , .................... இங்கு இடைவெளியில் வரவேண்டிய எண் யாது?

#17. 72 , 45 , 36 , 18 , 9 இவ் எண்களைக் கொண்டு எண்கோலம் ஒன்று உருவாக்க வேண்டுமாயின் எந்த எண்ணை நீக்க வேண்டும்

#18. புகையிரத நிலையத்திற்கு 13: 15 இற்கு வரவேண்டிய புகையிதம் 55 நிமிடங்கள் தாமதமாக வருவதாக அறிவிககப்பட்டது. இதற்கேற்ப புகையிரதம் வரும் நேரம் யாது?

#19. ஒரு குறித்த பேருந்தை ஒரு லீற்றர் டீசலில் 6 km தூரம் செலுத்தலாம். ஒரு லீற்றர் டீசலின் விலை ரூ 180 எனின் 30 km செலுத்த தேவையான பெற்றோலுக்கான செலவு யாது?

#20. 7 பென்சில்கள் வீதமுள்ள நான்கு பெட்டிகளும் 9 பென்சில்கள் வீதமுள்ள 4 பெட்டிகளும் உள்ளன. எனின் அந்த எட்டுப் பெட்டிகளிலும் உள்ள பென்சில்கள் எத்தனை?

#21. 8 m நீளமுள்ள ஒரு நாடாவிலிருந்து ஒவ்வொன்றும் 40cm நீளமான 5 துண்டுகள் வெட்டப்பட்டன. எனின் எஞ்சியுள்ள நாடாவின் நீளம் யாது?

#22. முகங்களின் எண்ணிக்கையும் உச்சிகளின் எண்ணிக்கையும் சமமாகவுள்ள திண்மவுரு யாது?

#23. இரண்டு ஒரேயளவான சதுரமுகிகளை ஒன்றோடொன்று பொருந்துமாறு வைக்கும்போது தோன்றும் உரு யாது?

#24. ரூ 87.00 பெறுமதியான புத்தகம் ஒன்றும் ரூ 42.50 பெறுமதியான கொப்பி ஒன்றும் வாங்குவதற்கு என்னிடம் ரூ 100.00 உள்ளது. மேலும் எவ்வளவு பணம் தேவைப்படும் ?

#25. ஐந்து முச்சக்கர வண்டிகளினதும் ஆறு பேருந்துகளினதும் சில்லுகளின் எண்ணிக்கை யாது?

#26. 2021 ஆம் ஆண்டு தனது 50 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் திரு . சந்திரன் தனது 30 ஆவது பிறந்த தினத்தை எந்த ஆண்டில் கொண்டாடினார்?

finish

RELATED ARTICLES

Most Popular

Recent Comments