Friday, May 20, 2022
HomeLocal Newsஎட்டு வயது!! சிறுமியால் தவிர்க்கப்பட்டு சிலிண்டர் வெடிப்பு... என்ன நடந்தது?

எட்டு வயது!! சிறுமியால் தவிர்க்கப்பட்டு சிலிண்டர் வெடிப்பு… என்ன நடந்தது?

எட்டு வயதான சிறுமியின் செயல்பாடால் காஸ் சிலிண்டர் விபத்து தவிர்க்கப்பட்டு சம்பவம் புத்தளத்தில் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் அறையிலிருந்து காஸ் சிலிண்டரில் இருந்து காஸ் வெளியேறுவதை அவதானித்த குறித்த சிறுமி பதற்றத்தோடு தனது பெற்றோரிடம் அதனைக் கூறியுள்ளார். இதனையடுத்து விரைந்து செயல்பட்ட பெற்றோர் காஸ் சிலிண்டரை அப்புறப்படுத்தியுள்ளனர்.
இதனால் இடம்பெறவிருந்தா பாரிய சம்பவம் ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments