Sunday, May 22, 2022
HomeLocal Newsஇன்று பிற்பகல் எரிவாயு சிலிண்டர்களின் கலவை குறித்த ஆய்வக அறிக்கை

இன்று பிற்பகல் எரிவாயு சிலிண்டர்களின் கலவை குறித்த ஆய்வக அறிக்கை

வீட்டு எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் சமூகத்தில் எழுந்துள்ள சர்ச்சையை கவனத்தில் கொண்டு, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊடாக இரண்டு எரிவாயு நிறுவனங்களின் மாதிரிகளும் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஒவ்வொரு நாட்டிலும் எரிவாயு சிலிண்டர் விபத்துக்கள் ஏற்படுவதாகவும், இலங்கையில் வருடாந்தம் 10 தொடக்கம் 20 வரையான விபத்துக்கள் பதிவாவதாகவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments